பொண்ணு பார்க்க போறோம்னு ஆசையா கிளம்புனா.. ஏப்ரல் ஃபூல்னு சொல்றாங்க.. குடும்பமாடா இது!
சென்னை : ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக மக்கள் கொண்டாடுவது போல், 'ஏப்ரல் ஃபூல்' மீம்ஸ்களால் சமூகவலைதளங்களை கலகலக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மக்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு விதத்தில் யாராவது ஒருவரிடம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் இந்த ஏப்ரல் முதல் தேதி என்பது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்தான். அன்றைய தினம் நம்மை ஏமாற்றுபவர்கள், நிச்சயம் நமக்கு விரோதிகளாக இருக்க மாட்டார்கள். நம் நலன் விரும்பிகளாகத்தான் இருப்பார்கள்.
அதனாலேயே ஏப்ரல் முதல் தேதியை பண்டிகைகளைக் கொண்டாடுவது போல், எத்தனை வயதானாலும் மக்கள் சந்தோசத்துடன் கொண்டாடுகின்றனர். இது அவர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
வழக்கம் போல், இந்த ஏப்ரல் ஃபூல் நாளிலும் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்கத் தவறவில்லை. "பொண்ணு பார்க்க போறோம்னு சொன்னாங்க.. சரினு ஆசையா கிளம்புனா.. ஏப்ரல் பூல்னு குடும்பத்தோட சொல்றாங்க!" என வழக்கம் போல் அவர்களை, அவர்களது திருமணத்தை வைத்துக் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications