எதே.. சூரியனே தேவையில்ல வித்திடலாமாவா? எவன்டா அவன் என்னையவே விக்கிறதுக்கு பிளான் பண்றது?
சென்னை: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போன்றே, வெயிலைப் பற்றிய மீம்ஸ்களின் எண்ணிக்கையும் சமூகவலைதளங்களில் அதிகரித்து வருகிறது.
வெயிலின் தாக்கம் வெளியில் சென்றால்தான் என்றில்லை.. வீட்டுக்குள் இருந்தாலே மயக்கம் வர வைக்கிறது. ஏற்கனவே பிப்ரவரியில் இருந்தே கண்ணில் பயத்தைக் காட்டி வருகிறது வெயில். இதில் ஏப்ரல் மாதமும் பிறந்துவிட்டதால், வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இதுதான் என்பதுபோல், வேட்பாளர்கள் ஒருபுறம் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இப்படி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒருபுறம் இருக்க, வழக்கம் போல் நம் நெட்டிசன்களும் கோடை ஸ்பெஷலாக வெயிலைக் கலாய்த்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்வதையும் அதிகரித்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications