நிலாவுக்கு அமாவாசை வர்ற மாதிரி சூரியனுக்கு எதுவும் இல்லையாடா.. இப்டி கொளுத்துதே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெயில் பற்றிய மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்களை குளுகுளுக்க வைத்து வருகின்றனர் குறும்புக்கார நெட்டிசன்கள்.
பகல் நேரத்தில் வெளியில் செல்ல விடாமல் பாடாய் படுத்துகிறது இந்த வெயில். சரி பகலில்தான் அப்படி என்றால் இரவிலும் அதன் வெப்பம் விடாமல் துரத்துகிறது. நள்ளிரவில்கூட குழாயைத் திறந்தால் சூடாகத்தான் நீர் கொட்டுகிறது. மின்சாரம் இல்லையென்றால் ஒரு நிமிடத்தில் வியர்வையில் குளிக்க வேண்டியதாக இருக்கிறது.
இப்படி பாடாய் படுத்தும் வெயிலை வைத்து தினமும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். அந்தவகையில் இன்று நம் கண்களில் பட்ட நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...










More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications