உனக்கும் சூரியனுக்கும் என்னடா லிங்க்கு? பகல்ல அது அனல் கக்குது.. நைட்டுல நீ கக்குற!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சித்திரை மாதம் பிறந்து விட்டது.. இனி வெயில் வேற லெவலில் இருக்கும் என மீம்ஸ் போட்டு எச்சரித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பிப்ரவரி மாதத்தில் இருந்தே மக்கள் வெயில், வெயில் என புலம்ப ஆரம்பித்து விட்டனர். பகலில் வெளியிலும் செல்ல முடியவில்லை.. வீட்டிலும் இருக்க முடியவில்லை.. அந்தளவிற்கு அனல் வீசுகிறது என புலம்பி வருகின்றனர். போதாக்குறைக்கு சித்திரை மாதமும் பிறந்து விட்டது.

தமிழ் புத்தாண்டு பிறந்த மகிழ்ச்சியைவிட, இனி வெயில் எப்படி கொளுத்தப் போகிறதோ என்ற பயம்தான் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications