பேசாம ஓட்டு கேட்டு வர்றவங்ககிட்ட ஏர்கூலர் கேட்போமா? வெயிலும் கடந்து போகும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை : வெயில்.. வெயில்.. வெயில்.. என எங்கு திரும்பினாலும் வெயில் சுட்டெரிப்பதுபோல், சமூகவலைதளப் பக்கங்களிலும் வெயில் பற்றிய மீம்ஸ்கள்தான் ஆக்கிரமித்துள்ளன.
'ஷ்ஷப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே' என வடிவேலு ரேஞ்சுக்கு மக்களைக் கதற வைத்து வருகிறது வெயில். தேர்வு எழுதாமலேயே ஒவ்வொரு ஊரிலும் சதமடித்து தன் திறமையைக் காட்டி, மக்களை பயமுறுத்தியும் வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படுகின்றனர்.

வெயிலுக்கு இதமாக ஃபேனைப் போடலாம் என்றாலும், அதில் இருந்தும் வெப்பக்காற்றுதான் வருகிறது. சரி, இப்படி வெளியில்தான் இப்படி வெயில் கொளுத்துகிறது என்றால், சமூகவலைதளப் பக்கங்களில் அதற்கு மேல் வெயில் பற்றிய மீம்ஸ்கள் தகதகக்க வைக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான வெயில் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications