குழம்புல உப்பு பார்க்குறேன்.. உப்பு பார்க்குறேன்னு சொல்லியே.. அவ்ளோ கறியையும் தின்னுட்டியேடா!
சென்னை: பிப்ரவரி 29ம் தேதியான இன்று லீப் டேவை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, சத்தமேயில்லாமல் மீம்ஸ் போட்டு, 'இன்னைக்கு பேச்சுலர்ஸ் டேவும் தான்' என சமூகவலைதளங்களில் பேச்சுலர்ஸ் டேயை கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாலேயே, பிப்ரவரி 29ம் தேதி மக்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல்தான். அதிலும் இந்த தினம் பிறந்தவர்களுக்கு, திருமணம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கொண்டாட முடியும் என்பதால், நான்கு வருட கொண்டாட்டத்தையும் சேர்த்து இன்று ஒரு நாளில் கொண்டாடி விட நினைப்பார்கள்.
இது ஒருபுறம் இருக்க, இன்று லீப் தினம் மட்டுமில்லை, பேச்சுலர்ஸ் தினமும் தான், நாங்களும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் இதைக் கொண்டாடுகிறோம்' என மீம்ஸ் போட்டு பேச்சுலர்ஸ் தினத்தை மற்றவர்களுக்குத் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பள்ளிக் கல்லூரி பருவம் எப்படி மறக்க முடியாததோ, அதேபோல்தான் இந்த பேச்சுலர்ஸ் வாழ்க்கையும். அதில் உள்ள சாதக பாதகங்கள், சந்தோசம், துன்பம் என எல்லாவற்றையும் இந்த மீம்ஸ்கள் பிரதிபலிப்பதால், சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பேச்சுலர்ஸ் டே ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications