மச்சான் ரம்ஜானுக்கு பிரியாணி கொடுத்த வாளி.. இன்னைக்கு ஏதோ பக்ரீத்தாமே.. அதான் குடுக்க வந்தேன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வரும் சூழுலில், சமத்துவத்தை போற்றும் வகையிலான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
ஒவ்வொரு பண்டிகையின் போதும் சம்பந்தப்பட்ட மதத்தினர் அடுத்த மதத்தினருக்கு தங்கள் வீட்டில் செய்த பதார்த்தங்களை பரிமாறி அன்பை வெளிப்படுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. அதுவும் இஸ்லாமியர்களின் பண்டிகைகளான ரமலான், பக்ரீத் பண்டிகைகளின் போது அவர்கள் கொடுக்கும் பிரியாணி ரொம்பவே ஸ்பெஷல்.

அப்படிப்பட்ட ஸ்பெஷலான பிரியாணியை வைத்து பக்ரீத் மீம்ஸ்களை டிரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். சமத்துவத்தை போற்றும் அந்த மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு.






More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications