For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிக்பாஸ் 2 : ‘முத்து’ எபெக்ட்ஸ்.. பிக்பாஸ் வீட்டில் பொன்னம்பலம் செய்த வேலை!

பிக்பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஸ் நீங்க மைண்ட்வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டீங்க!- வீடியோ

    சென்னை: பிக்பாஸ் சீசன் 2வில் கமல் குறும்படம் போட்டுக்காட்ட ஆரம்பித்து விட்டார். ஆனால் முதல் படமே பல பீப் சத்தங்களுடன் ஒளிபரப்பாகி உள்ளது.

    பாலாஜி, நித்யாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியது பற்றிய குறும்படம் தான். சிம்புவின் பீப் பாடலையே மிஞ்சி விடும் அளவிற்கு குறும்படத்தில் ஆங்காங்கே பீப் சத்தம்.

    அதுபோக, பொன்னம்பலம் முத்துப் படத்தில் ராதாரவி ஆளாக இருந்து கொண்டு, சரத்பாபு வீட்டில் நடப்பதை பற்றி உளவு பார்ப்பாரே. அதுபோல் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் நடப்பவை பற்றி கமலிடம் விளக்கமாகப் பேசினார் பொன்னம்பலம்.

    இதோ அது போன்ற சில சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...

    big- boss 2 tamil memes

    big- boss 2 tamil memes

    big- boss 2 tamil memes

    big- boss 2 tamil memes
    English summary
    These are some memes on Big boss 2 tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X