பிக்பாஸ் 2 : வேலைக்காரியா... வெள்ளைக்காரி மாதிரில இருக்காங்க!
பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பிக் பாஸ் 2 தமிழ் மீம்ஸ் மற்றும் ட்வீட்ஸ்- வீடியோ
சென்னை: பிக்பாஸ் வீட்டில் சொல்லிக் கொள்ளும்படி பரபரப்பாக எதுவும் இதுவரை நடைபெறவில்லை. ஆனபோதும் சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்தி வருகின்றனர்.
இதுவரை தமிழ் சினிமாவில் வில்லனாக அறியப்பட்ட பொன்னம்பலம் அவ்வபோது காமெடி செய்ய முற்பட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். மற்ற நேரங்களில் எனக்கேன் வம்பு எனத் தூங்கிக் கொண்டே இருக்கிறார்.
இதோ, பொன்னம்பலம் உட்பட பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...
















Click it and Unblock the Notifications