பிக் பாஸ்... ஜூலி, நமீதாவை வச்சி செஞ்ச நெட்டிசன்ஸ்
பிக் பாஸ் வீட்டில் ஜூலி செய்யும் அலப்பறைகளை வைத்து மீம்ஸ் ஓட்டி எடுத்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கண்ணீர் விட்டு கதறி அழுது சீரியல் நடிகையை விட மேல் என்று நிரூபித்து வரும் ஜூலிதான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இப்போதைய பொழுது போக்கு.
சீன் பை சீன் ஜூலியின் செயல்பாடுகளை வைத்து மீம்ஸ் போட்டு சிரிக்க வைத்துள்ளனர். இந்த மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஜூலி மட்டுமல்ல, ஓவியாவிற்கு எதிராக உள்ள நமீதா, காயத்ரி என பலரையும் ஓட்டி எடுத்துள்ளனர். ஜூலியைத்தான் பலரும் திட்டியுள்ளனர். பார்த்து ரசிங்க மக்களே. வயிறு வலித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.
அடேய் பிக்பாசை வச்சி செஞ்சிடானுங்க, சிரிச்சி சிரிச்சி வகுறு வலிக்குது 😂😂😂 pic.twitter.com/CN0J5hv7sc
— T S Manikandan (@maninilas) July 22, 2017


Click it and Unblock the Notifications
