பிக்பாஸ் சீசன் 3ல வனிதா.. சீசன் 4-ல லவுட் ஸ்பீக்கர் யாரு?.. அனல் பறக்கும் விவாதம்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 3-இல் லவுட் ஸ்பீக்கரைப் போல் எப்போதும் அந்த வீட்டில் கத்திக் கொண்டு இருந்தவர் வனிதா, அது போல் சீசன் 4-இல் யார் எப்ப பார் லவுட் ஸ்பீக்கர் போல் கத்திக் கிட்டே இருப்பாங்கன்னு சமூகவலைதளங்களில் வோட்டிங்கே நடத்துறாங்க.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 3ஆவது நாள் இன்று ஆகும். இதில் முந்தைய நாள் நடந்த விஷயங்களில் முக்கியமானவை சிலது ஒளிபரப்பப்படுவது வழக்கம்.
அதற்கு முன்னதாக புரோமோக்கள் வெளியாகும். அதில் மீண்டும் அனிதா சம்பத்திற்கும் சுரேஷுக்கும் இடையே லடாய் நடக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நெட்டிசன்களின் கருத்துகளில் சில:

சுரேஷ்
இப்போ தெரியுது எனக்கு இந்த கனெக்ஷன்கள். அதாவது ஜூலியுடன் சுரேஷை ஒப்பிட்டு டிரோல் செய்கிறார்கள்.

கேப்ரில்லா
ஆஜித்தையும் கேப்ரில்லாவையும் குட்டி பாப்பாவாக பார்த்துள்ளோம். தற்போது வளர்ந்தவர்களாக அவர்களை பிக் பாஸில் பார்க்கிறோம். டேய் சமத்தா இருங்கடா பசங்களா!

காயத்ரி
ஆமா பிக்பாஸ் முதல் சீசன்ல காயத்ரி, 2ஆவது சீசன்ல ஐஸ்வர்யா தத்த, மூன்றாவது சீசன்ல வனிதா ஆகியோர் லவுட் ஸ்பீக்கர் போல் எப்போதும் கத்திக் கொண்டே இருப்பாங்க. இந்த பிக்பாஸ் 4ஆவது சீசன்ல யாரு லவுட் ஸ்பீக்கருனு சொல்லுங்கள்.

எருமை மாட்டுக்கு
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அப்ப எருமை மாட்டுக்கு....
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications