வீட்டுக்கு வாடா பிரியாணி போடறேன்னு சொல்லி கூப்டான்.. நம்பிப் போனா ‘பிரியாணி’ படத்தை போடுறான் சார்!
சென்னை: 'என்னதான் ஆனது நம் மக்களுக்கு?' என ஆச்சர்யப்படும் வகையில், திடீரென இன்று சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
வாரத்தில் மற்ற நாட்கள் எப்படியோ... ஆனால் ஞாயிறு அன்று கட்டாயம் விதவிதமான உணவுகள், அதிலும் குறிப்பாக பிரியாணி, கறிக்குழம்பு, மீன் என மிலிட்டரி ஹோட்டலாக வீட்டில் சமையலறையை மாற்றினால்தான் அசைவப் பிரியர்களுக்கு அது ஞாயிறாகவே இருக்கும். சில வீடுகளில் ஞாயிறைப் போலவே, புதன்கிழமையும் வீடு கமகமக்கும். வீட்டைப் போலவே இந்த நாட்களில் சமூகவலைதளப் பக்கங்களிலும் அசைவ சாப்பாடு வாசனை சற்றுத் தூக்கலாகவே இருக்கும்.

ஆனால், இன்று ஞாயிறும் இல்லை.. புதனும் இல்லை. ஆனாலும் விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து, சாப்பிடும் ஆர்வத்தை தூண்டி வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். பிரியாணி, சாம்பார், பரோட்டோ என கலந்து கட்டி மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications