Whistle mems: விசில் அடிச்சிக்டே ஓட்டு கேட்க போனா.. குப்பை வண்டின்னு சொல்ல.. ஒரே கூத்தா இருக்கும்!
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சின்னம் குறித்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.
விசிலுக்கு ஆதரவாக பல மீம்ஸ்கள் வந்தாலும், சில மீம்ஸ்கள் விசில் சின்னத்தை கலாய்த்து வெளியாகியிருக்கின்றன. இப்படியான மீம்ஸ்கள் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கின்றன.

விசில் சின்னம் எளிமையானதாக இருப்பதாலும், தினமும் பேருந்துகளில் பயன்படுத்தப்படுவதாலும், மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு சேர்க்கலாம் என தவெகவினர் கூறுகின்றனர். ஆனால், அப்படி பார்த்தால் இரட்டை இலையும், உதய சூரியனை கூடத்தான் தினமும் பார்க்க முடிகிறது, என்று பதில்கள் பறந்திருக்கின்றன.

அதேபோல, மற்றொரு மீம்ஸில்.. விசில் அடிச்சுக்கிட்டே ஓட்டு கேட்க போனா.. குப்பை வண்டி வருதுன்னு மக்கள் நினைச்சிப்பாங்கள என கலாய்க்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு மீம்ஸில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை வைத்து.. விசிலை பிடிங்கிட்டாங்க, இனி எப்படி மேட்சை நடத்துறதுன்னு கேஸ் போட சொல்லுங்க.. ஒரே தமாசா இருக்கும், என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

-
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை!












Click it and Unblock the Notifications