ஒரே ஒருநாள்தான் தீபாவளி வருது.. ஆனா மொத்த சம்பளமும் குளோஸ்!
சென்னை : தீபாவளிக்கு தங்கள் நிறுவனங்களில் போனஸ் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் ஆதங்கங்களை எல்லாம் மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
எப்படியும் இந்த வருடம் போனஸ் வாங்கியே ஆக வேண்டும் என நம் நெட்டிசன்களும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மீம்ஸ் வழி தூது அனுப்பி வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி, அனைவருக்குமே போனஸ் கிடைக்கவில்லை போலும். அதனால்தான் தீபாவளிக்கு வாழ்த்துகளைப் பகிர்வதற்குப் பதில் தங்கள் புலம்பல்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
போனஸ் கிடைக்கப் பெறாதவர்கள் எல்லாம் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை காலி செய்த தீபாவளியை மீம்ஸ் போட்டு திட்டி வருகின்றனர். 'சம்பாதிக்காத வரைதான் பண்டிகைகள் எல்லாம் கொண்டாட்டமாக இருந்தன' என யதார்த்தமாக தங்கள் மனநிலையை மீம்ஸ்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய், போனஸ் தராத தங்கள் நிறுவனங்களை, 'இது என்னடா பெரிய படம்.. நா போனஸ் கேட்டதும் என் முதலாளி காட்டுனான் பாரு ஒரு படம்.. ப்பா என்னா நடிப்பு' என வெளிப்படையாகவே திட்டி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட தீபாவளி போனஸ் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications