யார்றா நீ.. ஹாஸ்பிடலுக்கு வந்து, ‘காலண்டர் தருவீங்களா’னு கேட்டுக்கிட்டு இருக்க!
சென்னை : இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், புது காலண்டர் வாங்க மக்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
புத்தாண்டு வந்தால் மக்களின் வாழ்க்கை மாறுகிறதோ இல்லையோ வீட்டில் காலண்டர் மட்டும் தவறாமல் மாறி விடுகிறது. அதிலும், அந்தக் காலண்டரைக் காசு கொடுத்து கடையில் வாங்கி விட்டால், நம் மக்களுக்கு தாங்கவே தாங்காது. அதனால் எங்கெல்லாம் ஓசியில் காலண்டரை வாங்கலாம் என யோசித்து, யோசித்து வாங்குவார்கள்.

அப்படி ஓடி ஓடி காலண்டர் வாங்கி விட்டு, பிறகு அதை எல்லாம் வீட்டில் எங்கு மாட்டுவது எனத் தெரியாமல் மக்கள் விழிப்பது வேறு கதை. இருந்தாலும் ஓசியில் விதவிதமாய் காலண்டர் வாங்கினால்தான் அவர்களுக்கு புத்தாண்டே மகிழ்ச்சியாகத் தொடங்கும்.
இப்படி எங்கு காலண்டரை ஓசியில் வாங்கலாம் என யோசிப்பவர்களைக் கலாய்த்து விதவிதமாய் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். அதிலும், தாங்கள் ரெகுலர் கஸ்டமர் எனக் கூறி, ஹாஸ்பிடல், பரோட்டாக் கடைகளில் எல்லாம் காலண்டர் கேட்பவர்களை எல்லாம் விதவிதமாய்க் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications