மொபைல் சார்ஜ் போட்டதும்.. ‘ஸ்விட்ச்ச போடுறா டேய்’னு திட்ற மாதிரி ஏதாவது ஆஃப் இருக்கா?
சென்னை: செல்போன் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'செல் இன்றி அமையாது உலகு' என அறிவியல் சொல்லிக் கொடுத்த பாடத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனரோ என அச்சப்படும் அளவிற்கு நாளுக்கு நாள் செல்போன்களின் பயன்பாடு நாட்டில் அதிகரித்து வருகிறது. செல்போன்களைப் பார்த்து விட்டால், வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் தங்களைச் சுற்றி நடப்பது எல்லாமே மறந்து விடுகிறது. நான்கு பேர் சேர்ந்து இருக்கும் இடங்களில்கூட அனைவரும் செல்போனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது மறக்க முடியாத உண்மை.
செல்போன்கள் நம் நேரத்தைச் சாப்பிடும் மோசமான கருவி என என்னதான் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தாலும், அதையும் நம் செல்போனிலேயே பார்த்துவிட்டு புறந்தள்ளி விடுகிறோம். நாம் சாப்பிடவில்லை என்றால்கூட அவ்வளவு கவலைப்பட மாட்டோம், ஆனால் செல்போனில் சார்ஜ் இல்லையென்றால் பரிதவித்துப் போவோம். அந்தளவிற்கு செல்போன்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இப்படியாக எல்லோருக்கும் பிடித்தமான செல்போன்களைப் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் கொட்டிக் கிடக்கின்றன. இதோ அவற்றில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications