புருஷன்காரன் பெர்பாமன்ஸ் பண்ணா இந்த பொண்டாட்டிகளுக்கு பிடிக்காது.. யாருங்க அந்த சுமதி.. நீங்களே பாருங்க
சென்னை: கணவர் உயிரை கொடுத்து பிள்ளை நிலா பாட்டிற்கு அற்புதமான நடித்துக்கொண்டிருக்கிறார். அதை குறை சொல்லிக்கொண்ட இருக்கிறார் மனைவி.. இது சும்மா ஒரு பிராங்கிற்காக எடுக்கப்பட்ட மீம்ஸ் வீடியோ என்றாலும், இதை பலரும் பகிர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
கணவன் மனைவிகள் இப்போது எல்லாம் ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது சர்வ சாதாரணமான ஒன்றாக உள்ளது. கணவனை மட்டம் தட்டும் வகையில் மனைவியும், மனைவியை மட்டம் தட்டும் வகையில் கணவனும் மீம்ஸ் வீடியோக்களை எடுத்து வெளியிடுகிறார்கள்.

சிலர் வணிக ரீதியாகவும் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு லைக்ஸ் , கமெண்டுகளை மட்டுமல்ல பணத்தையும் குவித்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர்களாக தம்பதிகள் வலம் வருகிறார்கள். மக்களுக்கு பிடித்தமான கான்செப்டில் தினசரி வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு பலரது வரவேற்பையும் பெறுகிறார்கள்.
அப்படி வெளியிடப்படும் மீம்ஸ் வீடியோக்கள், டிக்டாக் வீடியோக்கள் தங்கள் வாழ்க்கையோடு ஒத்துப்போவதை பார்க்கும், ஆண் அல்லது பெண்கள் அதை ஷேர் செய்து வைரலாக்குகிறார்கள்... அப்படி வைரலான தம்பதிகள் மிகமிக அதிகம். அப்படி ஒரு தம்பதி வெளியிட்ட டிக்டாக் வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. புருஷன்காரன் பெர்பாமன்ஸ் பண்ணா இந்த பொண்டாட்டிகளுக்கு பிடிக்காது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் கேப்சன் வைத்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியாவில் தனது மனைவி சுமதியை பார்த்து, எமோசனலான டிக்டாக் வீடியோவிற்கு நடித்தபடி பாடுகிறார். "ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால், காலடியில் பூமி எல்லாம் அடங்கும், சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால் ஆகாயம் வந்து இங்கே வணங்கும், எங்களால் தாயே உயிர் சுமந்தாயே, எங்களால் தாயே உயிர் சுமந்தாயே,
ஒரு விஷயத்தை தவிர மத்த எங்கேயும் புருஷன்காரன் பெர்பாமன்ஸ் பண்ணா இந்த பொண்டாட்டிகளுக்கு பிடிக்காது...
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) June 12, 2024
(மனுஷன் என்னம்மா நடிக்கிறான்யா...
பிச்சுட்டான் போ) pic.twitter.com/VaIPNyzxF4
கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி, கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே, பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா, பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா" என்று பிள்ளை நிலா பாடல் வரிக்கு கணவர் அற்புதமாக நடித்தபடி வாய் அசைக்கிறார்.
மிகச்சரியாக உணர்வுகளை பிரதிபலித்து பெர்பாமன்ஸ் செய்து கொண்டிருந்த கணவனை பார்த்து மனைவி, அடிக்கடி சரியில்லை.. நல்லா இல்லை.. இன்னும் நல்லா செய்திருக்கலாம்... என்பார்.. ஒரு கட்டத்தில் கணவன் பொறுமை இழந்து, முகத்தை மோசமாக வைத்துக்கொண்டு பொம்பை போல் பாடலுக்கு முகத்தை அசைப்பார். இப்பத்தான் ராசா கரெக்டா பண்ற என்று கிண்டல் செய்வார். இப்படியாக முடியும் அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications