ஆஹா.. சர்தான்டா இன்னைக்கு Pray for Chennai தான் போலயே!
சென்னை : சென்னையில் மட்டும் மாலையில் மழை பொழிகிறதே என ஆதங்கப்பட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து விட்டதால், அந்த மகிழ்ச்சியை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் இணையத்தில்.
வடமாநிலங்கள் மழையால் தவித்துக் கொண்டிருக்க, 'இது ஆகஸ்ட் மாசமா.. இல்லை மே மாதம் மப்டியில் வந்திருக்கிறதா?' என மக்களே புலம்பும் அளவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. ஆனால் சென்னையில் மட்டும் அவ்வப்போது மேகமூட்டமும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் கொட்டி வந்தது.
இதைக் கண்டு மற்ற மாவட்டங்கள், 'எங்கள் ஊரில் மட்டும் மழை இல்லையே'.. என புலம்பி வந்தனர். அவர்களது அந்த மனக்குமுறல் கருமேகங்கள் வரைக் கேட்டு விட்டது போலும், அதனால்தான் நேற்று தென் மாவட்டங்களிலும் மழைக் கொட்டித் தீர்த்து விட்டது. ஆனால் மழை பெய்த சுவடே தெரியாமல், இன்று மீண்டும் சின்சியர் ஆபிசராக வேலைக்கு வந்து விட்டார் மிஸ்டர். சூரியன்.
இருந்தபோதும் நேற்று பெய்த மழையின் குளிர்ச்சியையும், சுட்டெரிக்கும் சூரியனின் தகிப்பையும் கலந்து கட்டி நகைச்சுவையான மீம்ஸ்களாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மழை மற்றும் வெயில் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications