'இத மே மாசம்னு சொன்னா நவம்பர் மாசம் கூட நம்பாதுடா'
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
மீண்டும் ஒரு டிசம்பர் மாசமா? என சென்னைவாசிகள் அலற, மற்றொருபுறம் தேர்வுகள் ரத்தானதால் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
இந்நிலையில் மழையோ, வெயிலோ எங்கள் கடமையில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் என நெட்டிசென்கள் வழக்கம்போல, தங்கள் மீம்ஸ் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
அதிலிருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.

அக்னி நட்சத்திரம்
சென்னை மக்கள் முன் அக்னி நட்சத்திரம் தெரியாமல் வந்துவிட்டால் இப்படித்தான் கேட்பார்களாம்.

கல்லூரி மாணவர்களை
தேர்வுகளுக்குப் பயந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்களை மழை 'மங்காத்தா' அஜீத் போல வந்து காப்பாத்தி விட்டதாம்.

குளுகுளு தமிழ்நாடு
'நாங்க குளிர்காலம் வந்துடுச்சுன்னு சொன்னப்போ கிண்டல் பண்ணினீங்க இப்போ தமிழ்நாடே குளுகுளுன்னு இருக்குதாமே' என தமிழ்நாட்டின் ஜில் கிளைமேட்டை குறிப்பிட்டுள்ளனர்.
|
இப்படி மழை
'இப்படி மழை அடித்தால் நான் எப்படிக் குடைபிடிப்பேன்' உண்மை உண்மை..

நீதான்
'நீதான் தைரியமான ஆளாச்சே செமஸ்டர் எக்ஸாம நடத்தித் தான் பாரேன்' வடிவேலுவின் வசனத்தை மழையுடன் ஒப்பிட்டு கல்லூரிகளைக் கிண்டல் செய்துள்ளனர்.

சென்னை மக்கள்
சென்னை மக்களின் தற்போதைய மனநிலை இப்படித்தான் உள்ளது.

மே மாசம்
'இத மே மாசம்னு சொன்னா நவம்பர் மாசம் கூட நம்பாதுடா' உண்மைதான்...

என்னத் தாண்டி
'வீரம்' படத்தில் அஜீத் பேசும் வசனத்தை மழையுடன் ஒப்பிட்டுக் கிண்டல் செய்துள்ளனர்.
இதேபோல ஏகப்பட்ட மீம்ஸ்களுடன் நெட்டிசென்கள் மழையைக் கொண்டாடி வருகின்றனர். வெயிலோ, மழையோ எங்களுக்கு மீம்ஸ் போட்டே ஆகணும். அதேதான்...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications