லேசா தூறல் போட்டுட்டா போதுமே.. உடனே அத சுடு இத சுடுனு கிளம்பிடுவீங்களே!
சென்னை: சென்னையில் திடீரென குளுகுளுவென்ற வானிலையும், பிறகு சட்டென வெயில் சுட்டெரிப்பதும் என மாறி மாறி வானிலை குழப்பி வருவதை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
துவைத்த துணிமணிகளை வெயிலில் காயப் போடுவது.. பின்னர் மேகம் கருகருவென இருப்பதைப் பார்த்து அவற்றை அள்ளி வீட்டுக்குள் போடுவது.. ரிப்பீட்டு.. என இதைத்தான் ரிப்பீட் மோடில் செய்து வருகின்றனர் சென்னை மக்கள். சென்னையில் இப்படி என்றால், தென் மாவட்டங்கள் பல வெயிலில் தகித்து வருகின்றன.
அதனால்தான், சமூகவலைதளங்களில் வெயில், மழை என வானிலையை மாறி மாறி கான்செப்ட்டாக வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள். 'இனியெல்லாம் மழைக்காலம், குளிர்காலமெல்லாம் இல்ல போல.. ஒன்லி வெயில்காலம் தான்..' என யதார்த்தமான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications