பிக்கப், டிராப்புக்கு ஆபிஸ்ல தனியா போட் வாங்கியாச்சு.. போ.. போய் ஒழுங்கா வேலைய பாரு!
சென்னை: சென்னையை பயமுறுத்திய மழையே ஆந்திரா பக்கம் சென்று விட்ட போதும், மீம்ஸ் போட்டு மழையைக் கலாய்ப்பதை நிறுத்துவதாக இல்லை நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
கடந்த சில நாட்களாகவே எந்தப் பக்கம் திரும்பினாலும் மழை பற்றிய பேச்சுதான். அதிலும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என கலர்கலராக வேறு அலர்ட் கொடுத்துவிட, மக்கள் எப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளலாம் என ஆளாளுக்கு ஒரு வேலையில் இறங்கி விட்டனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நாளான இன்று, வழக்கம்போல் மழை, 'பிம்பிளிக்கி பிளாப்பி' என அல்வா கொடுத்து விட்டது.

இது வெள்ள பயத்தில் இருந்த மக்களுக்கு நல்ல செய்திதான் என்றாலும், மழை ஆந்திரா பக்கம் செல்கிறது எனக் கேள்விப்பட்டவுடன், பதட்டம் எல்லாம் நீங்கி, ஜாலியாக மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications