“காத்து மேல.. காத்து கீழ.. காத்து சைட்ல”.. தெரியாம வந்துட்டேன்.. ஆளவிடுங்கடா சாமி!
சென்னை: வெள்ளிக்கிழமை மாலை என்பதால் இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம் என இப்போதே மீம்ஸ் போட்டு யோசிக்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
ஞாயிறு சாயங்காலமே எப்படி திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கவலை வந்து ஒட்டிக் கொள்ளுமோ, அதேபோல் வெள்ளிக்கிழமை சாயங்காலமே வார இறுதிநாட்களை (அதாங்க வீக் எண்ட்) எப்படிக் கொண்டாடலாம் என்ற குதூகலமும் வந்து தொற்றிக் கொள்ளும் மக்களுக்கு. அப்படி அவர்கள் யோசிக்கும் விசயங்களில் முதன்மையானது சினிமா.

இந்தவாரம் என்ன படம் ரிலீசாகி இருக்கிறது? அதில் எதை தியேட்டரில் போய் பார்க்கலாம்? என இரண்டு நாட்களுக்கு ஆயிரத்தெட்டு பிளான்களை யோசித்துக் கொண்டிருக்கும் மக்கள், சைடுகேப்பில் சமீபத்தில் ரிலீசான ராயன் படத்தைப் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, 'உசுரே நீதானே..' பாடம் காதலர்களுக்கானது என சமூகவலைதளங்களில் கொண்டாடிக் கொண்டிருக்க, அது அண்ணன் - தங்கை பாசத்திற்கானது என்பதைக் கேட்டு எப்படியெல்லாம் ரீல்ஸ் போட்டவர்கள் ஷாக் ஆனார்கள் என பங்கமாக கலாய்த்துள்ளனர். கூடவே, சமூகவலைதளங்களில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள, 'காத்து மேல.. காத்து கீழ' பாடலை வைத்தும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில சினிமா பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications