நியூஇயர், பொங்கல், தீபாவளினு எல்லாமே சன்டேல வருதேனு கவலைப்படாத.. பாக்கெட்ல நிறைய லீவு வச்சிருக்கேன்!
சீனாவில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்திருப்பதை வைத்து, மீண்டும் சமூகவலைதளங்களில் கொரோனா மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: சீனாவில் கொரோனாவின் தாக்கம் வேகமடைந்திருப்பதை வைத்து, உலகளவில் மீண்டும் கொரோனா அச்சம் தலை தூக்கியுள்ளது. பிறகென்ன வழக்கம்போல், சமூகவலைதளங்களிலும் 'கோ கொரோனா கோ கோ..' என மீம்ஸ் போட்டு அதனை விரட்ட ஆரம்பித்து விட்டனர் நம்மூர் மீமர்கள்.
சீனாவில் தற்போது ஒமிக்ரான் வகை கொரோனாவின் மாறுபாடு அடைந்த புதிய வகை பிஎப் 7 என்னும் கொரோனா வேகமாகப் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் மூன்று பேர் இந்த கொரோனா தாக்கத்திற்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் மீண்டும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் இம்முறையும் கொரோனாவை மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள். 2020ம் ஆண்டு முதன்முதலில் கொரோனா தாக்கம் இந்தியாவில் தலை தூக்கிய போதே, அதனை வைத்து செய்தவர்கள் நம்மவர்கள். இப்போது சும்மா இருப்பார்களா..? மீண்டும் கொரோனா பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிரத் தொடங்கி விட்டனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications