ஹேப்பி நியூ இயர் சொல்ல கேக்கோட வராம... இப்டி சீக்கோட வந்திருக்கியே.. இதெல்லாம் டூமச்!
சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதை வைத்து இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: புத்தாண்டு பிறக்கிறது என்ற மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல், கூடவே இலவச இணைப்பாக கொரோனாவின் தாக்கமும் அதிகரித்து வருகிறதே என மீம்ஸ் போட்டு பீல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

என்னதான் கொரோனாவோடு வாழப் பழகி விட்டாலும், ஒவ்வொரு முறையும் புதிய வகை கொரோனா தொற்று பரவும்போதும், அடி வயிற்றில் கொஞ்சம் புளி கரைக்கத்தான் செய்கிறது. அதுவும் இம்முறை சீனாவில் அதிவேகமாகப் பரவி வரும் புதிய வகை கொரோனா உலக நாடுகளையே கொஞ்சம் பீதியடையத்தான் வைத்துள்ளது.

கொரோனா பரவலுக்கு எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும், இந்த முறை புதிய வகை கொரோனாவால் அதிகம் திட்டுகளை சம்பாதித்து வருவது 2022ம் ஆண்டும், 2023ம் ஆண்டும் தான். போற போக்கில் இப்படி ஒரு புதிய கொரோனாவிடம் சிக்க வைத்து விட்டதே என 2022ம் ஆண்டையும், வரும் போதே புதிய சிக்கலை அழைத்து வருகிறதே என 2023ம் ஆண்டையும் மீம்ஸ் போட்டு திட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான கொரோனா மீம்ஸ்கள் உங்களுக்காக...





-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications