தீபாவளிக்கு வெடிக்க வேணாம்னு சொல்ற யாராவது.. குடிக்க வேணாம்னு சொல்றாங்களா பாருங்க!
சென்னை : தீபாவளி ஸ்பெஷலாக வீட்டு வாசலில் பட்டாசுகள் வெடித்த கையோடு, சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ் சரவெடிகளைக் கொளுத்திப் போட்டு வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
தீபாவளி என்றாலே புதுத்துணி, பலகாரம் மாதிரி பிரிக்க முடியாத ஒரு கொண்டாட்டத்திற்கான பொருள் பட்டாசுகள். பட்டாசு சத்தத்தால் பறவைகள், விலங்குகள் பயப்படும், காற்று மாசுபடும் என சமூக ஆர்வலர்கள் என்னதான் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், தீபாவளிக்கு பட்டாசு வெடித்து காசைக் கரியாக்கினால் மட்டும்தான் நம் மக்களுக்கு திருப்தியாக இருக்கும். கேட்டால் தாங்கள் வெடி வெடிப்பதன்மூலம் சிவகாசியில் பல நூறு குடும்பங்கள் பிழைக்கின்றன என புதிய விளக்கம் வேறு கொடுப்பார்கள்.
இந்த முறை ஒருபடி மேலே போய், தங்களுக்கு அட்வைஸ் செய்பவர்களைக் கலாய்த்தே நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். 'வெடிக்க வேணாம்னு சொல்ற ஒருத்தனாவது குடிக்க வேணாம்னு சொல்றானா பாரு', 'அதெப்படி வருசம் புல்லா சும்மா இருக்கீங்க.. கரெக்ட்டா தீபாவளி அன்னைக்கு மட்டும் அட்வைஸ் பண்ண வந்துடுறீங்க' என்பது மாதிரியான மீம்ஸ்கள் சிரிப்போடு, யதார்த்தமாக சிந்திக்கவும் வைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தீபாவளி ஸ்பெஷல் பட்டாசு வெடிகளின் தொகுப்பு உங்களுக்காக...













-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications