இவங்க பார்முக்கு அடுத்த சீசன்தான்.. தப்பிய ருதுராஜ்.. மாட்டிக்கொண்ட தோனி.. தெறிக்கும் சிஎஸ்கே மீம்ஸ்
சென்னை: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் தொடர்ந்து 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி முதல்முறையாக தோல்வியடைந்த நிலையில், சோஷியல் மீடியால் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
நகரம் படத்தில் நாயை கொஞ்சும் வடிவேலு, அதற்கு கொஞ்சம் சரக்கு ஊற்றிவிடுவார். இதனை வாயை பிளக்கும் நாய், தலையை தொங்க போட்டுவிடும். அப்போது வடிவேலு, "என்ன தொங்கிருச்சு.. ஏய் டாமி.. எந்திரி" என்று சொல்வார். அதில் வரும் நாயை சிஎஸ்கே அணியாகவும், வடிவேலுவை சிஎஸ்கே ரசிகர்களாகவும் மாற்றி, "என்ன தொங்கிருச்சு.. ஏய் டாமி.. எந்திரி ஏய்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

7ஜி ரயின்போ காலனி படத்தில் ஹீரோவின் தந்தை, "அடி போடி.. என் பையனுக்கு ஹீரோ ஹோண்டாவில் வேலை கிடைச்சிருக்கு.. தூங்குறதா" என்று பெருமை கொள்வார். அதனை அப்படியே சிஎஸ்கே ரசிகர்களாக மாற்றி, "அடுத்த மேட்ச் பார்க்கிறதா.. இவனுங்க இருக்கிற ஃபார்முக்கு அடுத்த சீசன் தாண்டி பார்க்கணும்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் சிஎஸ்கே ரசிகனின் மனசாட்சி.

கருப்பசாமி படத்தில் நகைக்கடை மகனை பிடித்து வைக்கும் வடிவேலு, "ஐயயோ.. 10 ஆயிரம் பத்தாதேடா" என்பார். அதனை அப்படியே கேகேஆர் அணி தொடக்க வீரர்கள் சொல்வதாக மாற்றி, "ஐயயோ.. இந்த ஸ்கோர் பவர் பிளேவுக்கே பத்தாதே டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் செத்த எலி மேல எத்தனை லாரி ஏறினா என்ன மொமண்ட்.

வெற்றிக்கொடிகட்டு படத்தில் பார்த்திபனிடம் தப்பிக்க பர்தா போடும் வடிவேலு, "நல்ல வேளை.. யாரும் பார்க்கலை.. அவன்ட்ட இருந்தும் தப்பிச்சாச்சு" என்று சொல்வார். அதில் வரும் வடிவேலுவை ருதுராஜ் கெய்க்வாடாக மாற்றி, "நல்ல வேளை.. இந்த மேட்ச்ல நம்ம இல்லை" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜஸ்ட் மிஸ்.. சிக்கிருந்தா சீவருப்பாங்க மொமண்ட்.

உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் கவுண்டமணியை மாட்டிவிடும் கார்த்திக், சிரித்து கொண்டே ஓட தொடங்கிவிடுவார்.. அதில் வரும் கார்த்திக்காக ருத்துராஜையும், கவுண்டமணியாக தோனியையும் மாற்றி, மாட்டிவிட்டு ஓடிவிட்டதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உசுரு முக்கியம் பாஸ் மொமண்ட்.

-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications