போனவருசம் எடுத்த ரிசெல்யூசன்ஸ்.. நியூஇயர்ல திரும்ப ரினிவல் பண்ணனும்.. அத நினைச்சாலே கவலையா இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : டிசம்பர் மாதம் வந்து விட்டாலே புத்தாண்டிற்கு அடுத்து என்ன ரிசெல்யூசன்ஸ் எடுப்பது என மக்கள் யோசிக்கத் தொடங்கி விடுவதாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

புத்தாண்டிற்கு எடுக்கின்ற ரிசெல்யூசன்களை அந்த ஒரு வருடம் முழுவதும் சரியாக பின்பற்றுகிறோமோ இல்லையோ, ஆனால் கட்டாயம் ரிசெல்யூசன்ஸ் எடுத்தே ஆக வேண்டும் நம் மக்களுக்கு. ஜிம்முக்கு போக வேண்டும், உடல் எடையைக் குறைக்க வேண்டும், நேரத்திற்கு தூங்க வேண்டும், சமூகவலைதளப் பக்கங்களில் அதிக நேரம் செலவழிப்பதைக் குறைக்க வேண்டும் எனப் பெரும்பாலானோர்களின் ரிசெல்யூசன்ஸ் இதுவாகத்தான் இருக்கும்.

december rain cyclone chennai flood new year 2025

இப்படி யோசித்து யோசித்து எடுத்த ரிசெல்யூசன்களைச் சரியாக பின்பற்றுவார்களா என்றால், அதுதான் இல்லை. நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜனவரி மாதம் முடிவதற்குள்ளாகவே ரிசெல்யூசன்ஸ் எடுத்ததையே மறந்து விடுவார்கள். திரும்பவும் டிசம்பர் மாதம் வந்தால்தான், அந்த வருட ஆரம்பத்தில் எடுத்த ரிசெல்யூசன்கள் ஞாபகத்திற்கே வரும்.

அப்படிப்பட்டவர்களைக் கலாய்த்துத்தான் தற்போது அதிகளவில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். அதுவும், “போனவருசம் எடுத்த என் ரிசெல்யூசன்ஸ நியூஇயர்ல திரும்ப ரினிவல் பண்ணனும்.. அத நினைச்சாலே கவலையா இருக்கு!” என ரிசெல்யூசன்ஸ் பேர்வழிகளை கலாய்ச்சிபை செய்துள்ளனர்.

இதோ அப்படியாக டிசம்பர் மாத ஸ்பெஷலாக இணையத்தில் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

december rain cyclone chennai flood new year 2025
december rain cyclone chennai flood new year 2025
december rain cyclone chennai flood new year 2025
december rain cyclone chennai flood new year 2025
december rain cyclone chennai flood new year 2025
december rain cyclone chennai flood new year 2025
december rain cyclone chennai flood new year 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+