தீபாவளிக்கு புதுத்துணி, பட்டாசுலாம் வேணாம்பா.. ஏன்னா எனக்கு மெச்சூரிட்டி வந்துடுச்சு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளிக்கு இன்னும் ஒருநாளே உள்ள நிலையில், சமூகவலைதளங்களில் தீபாவளி மீம்ஸ்களைப் பகிர்ந்து கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
'டம்.. டமால்..' என ஆங்காங்கே கேட்கும் வெடிச் சத்தங்கள், தீபாவளி இன்னும் ஒருநாளில் வர இருக்கிறது என்பதை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. வேலை நிமித்தமாக சென்னையில் இருப்பவர்கள், தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு இன்றே கிளம்ப ஆரம்பித்து விட்டனர்.

புதுத்துணி எடுப்பது,பலகாரங்கள் செய்வது என மக்களும் தீபாவளி கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர். இது ஒருபுறம் இருக்க, நெட்டிசன்களும் தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்களது கொண்டாட்டத்தை சமூகவலைதளங்களில் அதகளம் செய்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications