பட்டாசு வெடிக்க 2 மணி நேரம்தான்னு சொன்ன மாதிரி.. சேலை எடுக்கவும் ஒரு உத்தரவு போடுங்க!
சென்னை: தீபாவளிக்கு சேலை எடுக்க பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
நாளை தீபாவளி.. பல குடும்பங்கள் கடைசி நேரத்தில்தான் பரபரப்பாக புதுத்துணி வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைவீதிகளால் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ஷாப்பிங் செய்தாலும், பெரும்பாலும் பெண்களுக்குத்தான் தங்களுக்கு உடை எடுக்க அதிக நேரம் பிடிக்கும் என்பது எப்போதுமே ஆண்களது வாதம்.
அதிலும் குறிப்பாக சேலை எடுக்க கடைக்குள் புகுந்தால், நாள் கணக்காக அங்கேயே குடியிருப்பார்கள் என்பது கணவர்களின் குற்றச்சாட்டு. அதனால் தீபாவளி என்றாலே பெண்களின் இந்த ஷாப்பிங் அனுபவத்தை நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி விடுவார்கள் நம் மீமர்கள்.
இந்த ஆண்டும் அதே மாதிரி, நகைச்சுவையான பல மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications