வேல்ராஜ் தீபாவளிக்கு மக்கள் என்ன ஆர்வமா வாங்குறாங்க.. வேறென்ன கடன்தான் சரண்யா!
சென்னை: இந்த தீபாவளிக்கு எப்படியும் கம்பெனியில் போனஸ் வாங்கியேத் தீருவது என ஒரு குரூப்பும், எப்படியும் போனஸ் கிடைக்கப் போவதில்லை, எனவே எங்கே கடன் வாங்கலாம் என ஒரு குரூப்பும் மீம்ஸ் போட்டு தீபாவளி கொண்டாட்டங்களுக்கான திட்டங்களைப் போட்டு வருகின்றனர் இணையத்தில்.
தீபாவளி போனஸ் வாங்கியதும், இந்தக் கம்பெனியில் இருந்து வேற கம்பெனிக்கு மாறிவிட வேண்டும் என்பதுதான் பலரது திட்டங்களில் ஒன்றாக இருக்கும். அதனாலேயேதானோ என்னவோ பல நிறுவனங்கள் போனஸ் தருவதையே நிறுத்தி விட்டன.
எப்படியும் தங்களது நிறுவனத்தில் போனஸ் கிடைக்காது எனத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவர்கள், தீபாவளி செலவுக்கு என்ன செய்வது, யாரிடம் கடன் வாங்குவது என ரூம் போட்டு யோசித்து வருகின்றனர்.
பிறகென்ன தங்களது தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களில் இதையும் கண்டெண்ட் ஆக்கி விட்டனர் நம் மீமர்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications