ரோட்ல வெடிய வச்சிட்டு வீட்டுக்குள்ள ஓடிட்டா.. ரோட்ல வர்றவனுக்கு எப்டிடா தெரியும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளி கொண்டாட்டங்களை வைத்து விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒரு மாதத்திற்கு முன்பே மீம்ஸ்களால் தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் நம் மக்கள். புத்தாடைகள் வாங்குவதில் ஆரம்பித்து, போனஸ் கேட்பது, பட்சணங்கள் செய்வது, பட்டாசுகள் வாங்குவது என தீபாவளி கொண்டாட்டத்திற்கான எல்லாவற்றையுமே மீம்ஸ்களாக்கி இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
அந்தவகையில் தீபாவளி தினமான இன்று, இதுவரை நம் போன் காண்ட்ராக்ட்டில் இருந்தும் நாம் யாரென்று மறந்து போனவர்கள்கூட வாழ்த்துகள் சொல்வதை வைத்தும், தீபாவளி அன்று நடக்கும் ரகளைகளை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications