Memes: ஹிந்தி வேணாம் போடாவுக்கு போட்டா போட்டியாக திமுக வேணாம் போடா.. கதிகலங்கும் ட்விட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹிந்தி வேணாம் போடாவுக்கு போட்டியாக திமுக வேணாம் போடா என ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது.

Recommended Video

    பரபரப்பை கிளப்பிய யுவன் T Shirt.. வைரலாகும் வாசகம்

    ஹிந்தி திணிப்பை கண்டித்து ஹிந்தி வேணாம் போடா என காலை முதல் டிவிட்டரில் டிரென்டாகியது. இதற்கு போட்டியாக திமுக வேணாம் போடா எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது.

    ஹிந்தி

    ஹிந்தி

    இதை பார்க்கும் போது உதயநிதி ஸ்டாலினை சாந்தனு ஓவர்டேக் செய்வது போல் தோன்றுகிறது. இவையெல்லாம் கனிமொழியின் ஆட்டமாக இருக்கலாம். இந்த விவகாரத்தில் புதிய முகங்கள் ஹிந்திக்கு எதிராக கருத்துகளை எழுப்புவதால் உதயநிதியால் பிரபலமடைய முடியாது. இதை கட்டுப்படுத்துவது உதயநிதிக்கும் அறிவாலய வட்டாரத்திற்கும் கடினமான பணியாகும்.

    இழப்பு இல்லை

    இழப்பு இல்லை

    இவர்கள் மக்களை இப்படிதான் முட்டாள் ஆக்குகிறார்கள். இந்தியர்களிடையே மொழிப் போர் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் பணியை திமுக செய்யத் தொடங்கிவிட்டது. பேசுவதற்கு ஒரு மொழியை கூடுதலாக தெரிந்து கொள்வதில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. ஏனெனில் பாரதியாருக்கு பல மொழிகள் தெரியும். தமிழகமே விழிப்புடன் இரு.

    ஆள விடுங்க

    ஆள விடுங்க

    உன்னோட போதைக்கு நான் ஊறுகாயா... ஆள விடுங்க சாமி.. திமுக வேணாம் போடா...

    திமுக வேணாம் போடா

    திமுக வேணாம் போடா

    ஸ்டாலின் படம் பொரித்த பனியனில் அவர் முகத்தில் தப்பு குறி போட்டு விட்டு திமுக வேணாம் போடா என்கிறார் இந்த வலைஞர்.

    மக்கள் நல்லிணக்கம்

    மக்கள் நல்லிணக்கம்

    எங்கள் போராட்டம் எந்த மொழிக்கும் எதிராக அல்ல. வாக்குகளுக்காகவும் மக்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் திமுக செய்யும் மலிவான அரசியலை எதிர்த்தே நாங்கள் போராடுகிறோம். தலைவர் ரஜினியின் ரசிகர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+