நல்லா மழை பெய்யும்போது.. ஜாலியா உட்கார்ந்து டிவி பார்த்தவன் இல்லடா இந்த 90ஸ் கிட்ஸ்!
சென்னை: வெயில், மழை என வானிலை மாறி, மாறி இருப்பதை வைத்தும், மின்சாரம் போவதை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழையாகட்டும், வெயிலாகட்டும் மக்களுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை கரண்ட் கட் என்பதுதான். அதிக வெயிலின் போது, மின்சாரத் தேவையின் அதிகரிப்பு காரணமாக, வீடுகளில் மின்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மக்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். சரி, வெயில் காலத்தில்தான் இப்படி என்றால், மழை காலத்தில் அதிக காற்று, புயல், இடி, மின்னல், மழை என ஏதாவது ஒரு காரணத்தினால் மின்சாரத் தடை ஏற்பட்டு விடுகிறது.
இப்படி மழை, வெயில் என எந்தக் காலமாக இருந்தாலும், மின்சாரம் இல்லாமல் மக்கள் படும் அவதிகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications