அண்ணே நீங்க ஈரோடு மேற்குத் தொகுதி.. நான் கிழக்குத் தொகுதி.. என் ரேஞ்சே வேற!
ஈரோடு இடைத்தேர்தல் களேபரங்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Erode East By-Election: சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் நடைபெற்று வரும் ரகளையான சம்பவங்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் ((Erode East By-Election memes) நெட்டிசன்கள்.

இன்னும் சில தினங்களில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று, தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஒவ்வொரு கட்சியினரும் தங்களால் இயன்ற அளவிற்கு தீயாக வேலை பார்த்து வருகின்றனர்.

எனவே, ஊடகங்கள் முழுவதும் ஈரோடு இடைத்தேர்தல் பற்றிய செய்திகளால் நிரம்பி இருக்க, வழக்கம் போல் சமூகவலைதளங்களில் அது பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சில கட்சிகள் ரகசியமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களைப் பட்டுவாடா செய்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை வைத்து, யாருடைய மனதும் புண்பட்டு விடாத வகையில் கலாய்ச்சிபை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...





-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications