நல்லா பாருங்க.. இந்த மூஞ்சியை உங்களுக்கு தெரியவே தெரியாது??
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருநாவுக்கரசரைப் பார்த்து யார்னு தெரியாது என்று கூறி விட்டார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இதுதான் இன்றைய ஹாட் அரசியல் காமெடி!
இதுதவிர சசிகலா புஷ்பாவின் முன்னாள் பணிப் பெண்கள் தாங்கள் கொடுத்த புகாரை திரும்பபப் பெற்றுள்ளனர். அதை போல இன்னொரு பரபரப்பு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பரபரப்புப் பேச்சு.
சில நாட்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த கி.வீரமணி இன்று அவரை வானுயுர புகழ்ந்து பேசியுள்ளார். இதை வைத்து சில ஜாலி மீம்ஸ்கள். வழக்கம் போல சிரிக்க மட்டுமே.. தயவு செய்து சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.






More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications