உக்காருங்க தெளிவா பேசுவோம்.. "தெளிய வச்சு" அடிக்கும் பரோட்டா மாஸ்டர்!!
சென்னை: இது மீம்ஸ் காலம். டிரோல் செய்யாவிட்டால் ஒரு மாதிரி டல்லடிக்க ஆரம்பித்து விடுகிறது. அதற்கேற்றவாறு பிரச்சினைகளும் வந்தபடிதான் உள்ளன.
அந்த வகையில் பரோட்டாமாஸ்டர் என்ற பேஸ்புக் பக்கத்தில் சமஸ்கிருதம், இந்தி கற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசு கூறி வருவதை கலாய்த்து கலகலப்பாக சில மீம்ஸ்களைப் போட்டுள்ளனர்.
ஒரு படக் காமெடியை வைத்து இந்த இந்தி கலாய்ப்பை அரங்கேற்றியுள்ளார் இந்த பரோட்டா மாஸ்டர். அது இதுதான்...!

உட்காருங்க தெளிவா பேசுவோம்
வடிவேலுதான் மத்திய அரசு. சத்தியராஜ்தான் தமிழர்கள். மத்திய அரசு இந்தி கற்றுக் கொள்ளச் சொல்கிறது. அதற்கு தமிழர்களின் கருத்தைப் பாருங்க.

ஏன் கத்துக்கனும்?
இது நியாயமான கேள்விதான். வேலையும் கிடைக்கும். தோசையும் கூடவே பிரச்சினையில்லாம சாப்பிடலாம்ல!

படிச்ச பக்கிகள்
வட இந்தியாவுக்குப் போகும் தமிழர்கள் எல்லாமே "படித்த பக்கிகள்தானே".. இதுவும் நியாயம்தான்.

இங்கிலீசு பத்தாதா?
படித்தவர்களுக்கு இங்கிலீஷ் போதாதா.. அதை வைத்து சமாளிக்க முடியாதா?

ஆமா நீங்க எதுக்கு வர்றீங்க?
ஆனால் இந்திக்காரவுங்க எதுக்கு இங்க வர்றாங்க.. கூலி வேலைக்குத்தான் பெரும்பாலும். அட நம்ம ஊர் பரோட்டா கடையில் கூட பரோட்டா மாஸ்டர் இந்தி பேசுபவரா இருக்காரே!

இந்திய வச்சு சமாளிக்க முடியுமா?
கூலி வேலை பாக்குறவங்க தமிழ்நாட்டுல எப்படி இந்திய வச்சு சமாளிக்க முடியும்...!

எப்ப தமிழ் கத்துக் கொடுக்கப் போறீங்க பாஸ்!
அப்டீன்னா அவங்களுக்கு எப்ப நீங்க தமிழ் கத்துக் கொடுக்கப் போறீங்க..!

என்னத்த பேச!
என்னத்த பேச!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications