அனிச்சை செயல்னா இதுதான் போல.. கையை கட்டுப்படுத்த முடியல யுவர் ஆனர்!
சென்னை : சாப்பாட்டைப் பொறுத்தவரை, புதன்கிழமை என்றாலே நம் நெட்டிசன்களுக்கு குட்டி ஞாயிற்றுக்கிழமை தான். ஞாயிறு அளவிற்கு சமைக்காவிட்டாலும், பல வீடுகளில் புதன்கிழமைகளிலும் அசைவ உணவு சமைக்கப்படும். பிறகென்ன வீட்டில் சமைத்தால், கட்டாயம் சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்களாக சாப்பாட்டு மணம் வீசியே ஆக வேண்டும் நம் நெட்டிசன்களுக்கு.
"இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது.." இதுதான் நம்மில் பலரை தினமும் ஓடவே வைக்கிறது. அதனால்தான் வண்டிக்கு பெட்ரோல் போடுவது போல், சாப்பிடச் சென்றால், "இருங்க எனக்கு பெட்ரோல் போட்டுட்டு வந்துடுறேன்" எனச் சொல்வதைக் கேட்டிருப்போம்.
அதிலும் குறிப்பாக ஞாயிறு மற்றும் புதன்கிழமை என்றால் நம் அசைவப் பிரியர்களுக்கு அசைவம் சாப்பிட்டே ஆக வேண்டும். ஞாயிறைப் போலவே புதன்கிழமையும் அவர்களுக்கு குட்டி ஞாயிறுதான். அதனால்தான் அன்றைய தினம் தாங்கள் வயிறாரச் சாப்பிட்டது மாதிரி, சமூகவலைதளப் பக்கங்களிலும் கமகம சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து விடுகிறார்கள்.
இப்போதும் அப்படித்தான், "அனிச்சை செயல்னா இதுதான்.. டீ மட்டுமே குடிக்கலாம்னு போயிட்டு.. காளான் சில்லியைப் பார்த்ததும் எடுத்து வாயில போட்டுக்க சொல்லுது.. கையை கட்டுப்படுத்த முடியல யுவர் ஆனர்!" என வீட்டில் மட்டுமல்ல.. வெளியிலும் சாப்பாட்டு பிரியர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.
வெறும் சாப்பாட்டை பற்றி மட்டும் மீம்ஸ் போட்டால் போதாதென, சாப்பிட்ட சாப்பாடு செரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும், "போலீஸ் செலக்சனுக்கும் ஓடல.. மிலிட்டரி செலக்சனுக்கும் ஓடல.. டேய் நா தொப்பையைக் குறைக்க ஓடுறேன்டா!" என மீம்ஸ் போட்டு தங்களைத் தாங்களே கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications