4 பரோட்டா, 2 ஆம்லெட், சிக்கன் 65, அப்புறம் ஒரு கலக்கி.. டேய் வேலு.. வேணாம்டா.. வயிறு தாங்காதுடா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதன்கிழமை என்பதால் பல வீடுகளில் இன்று ஞாயிறு போலவே, அசைவம் சமைத்திருப்பார்கள் என்பதை வைத்து, விதவிதமான சாப்பாடு பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் சாப்பாடு பிரியர்கள்.

அசைவ பிரியர்களுக்கு ஞாயிறு எப்படியோ, ஏறக்குறைய புதன்கிழமையும் அப்படித்தான். ஞாயிற்றுக்கிழமை அளவிற்கு கட்டாயம் அசைவம் வேண்டும் என்றில்லாவிட்டாலும், புதன்கிழமையும் அவர்களுக்கு குட்டி ஞாயிறுதான். திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனி என மற்ற நாட்களில் ஏதாவது ஒரு விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு புதன்கிழமை மட்டும்தான் அசைவம் சாப்பிட எக்ஸ்யூஸ் கிடைக்கும்.

எனவே, இந்த நாளை வீணாக்கிவிட விரும்பாத உணவுப் பிரியர்கள், வீட்டில் அசைவம் சமைத்தார்களோ இல்லையோ, மறக்காமல் ஞாயிற்றுக்கிழமை போலவே சமூகவலைதளங்களில் விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்களில் பட்ட நகைச்சுவையான சாப்பாட்டு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Food memes: Funny memes collection on wednesday special food 07-02-24

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+