‘அரைவேக்காடுகள் யாரோடும் ஒத்து போகாது’.. இன்னைக்கு ஆஃப்பாயில் போடும் போது யோசிச்சது!
சென்னை: ஞாயிற்றுக்கிழமையை எப்படி விதவிதமாக சாப்பாட்டிற்கு என ஒதுக்கி உள்ளார்களோ, அது மாதிரிதான் பல வீடுகளில் புதன்கிழமையும். எனவே தாங்கள் வயிறார சாப்பிட்டதை மீம்ஸ்களாக மற்றவர்களுடனும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'நாம் கஷ்டப்பட்டு உழைக்கிறதே இந்த அரை ஜான் வயிற்றுக்குத்தான்' என்ற டயலாக்கைப் பேசி பலரைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், சத்தமேயில்லாமல் அந்த அரை ஜான் வயிற்றுக்கு விருந்து வைத்து விட்டு, பின் அதனை சத்தமாக சமூகவலைதளப் பக்கங்களில் புகைப்படங்களாகப் பகிர்ந்து கொள்பவகள் ஏராளம்.

அந்தவகையில் குட்டி ஞாயிற்றுக்கிழமையான இன்று (அதாங்க புதன்கிழமை), பல வீடுகளில் அசைவ உணவுதான். அதுவும் மழையால் வானிலையும் குளிர்ந்து இருக்க, வெயில் காரணமாக சிக்கனுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை வாபஸ் பெற்று, மீண்டும் அதனை தங்களது உணவுப் பட்டியலில் சேர்த்து விட்டனர் அசைவப் பிரியர்கள் என்பது அவர்களது ஸ்டேட்டஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
கூடவே, உண்ட மயக்கம் தீர, சாப்பாடு பற்றிய விதவிதமான மீம்ஸ்களையும் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications