அப்போ 60கி.. இப்போ 90கி.. என் வாழ்க்கைல இருக்க ஒரே இம்ரூவ்மெண்ட் இது மட்டும்தான்!
சென்னை: 'மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்' என என்னதான் நண்பர்கள் தினத்திற்கு ஸ்டேட்டஸ் வைத்தாலும், கலாய்ப்பது என வந்து விட்டால், நண்பன் என்ன.. எதிரி என்ன.. பேதமே பார்க்காமல் கலாய்த்து தள்ளி விடுகிறார்கள் நம் நெட்டிசன்கள்.
காதலர்களுக்கு எப்படி பிப்ரவரி மாதமோ, அதே மாதிரி நண்பர்களுக்கு ஆகஸ்ட் மாதம். காரணம் இந்த மாதத்தில்தான் நண்பர்கள் தினம் வரும். அன்றைய தினம் எல்லோருடைய ஸ்டேட்டஸ்களிலும் தங்களது நட்புவின் புகைப்படம்தான் நிறைந்திருக்கும்.
என்னதான் இப்படி நட்பைக் கொண்டாடினாலும், கலாய்ப்பது என முடிவு செய்து விட்டால் நண்பர்களின் முதல் டார்கெட்டே அவர்களது உயிர்த்தோழர்கள்தான். ஏனென்றால் அவர்கள்தான் எவ்வளவு கலாய்த்தாலும், 'அட போ மச்சி' என அதை சீரியசாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
அந்த தைரியத்தில்தான் இப்போதும் நண்பர்களைக் கலாய்த்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications