என் பிரண்டு ஒண்ணும் மெண்டல் கிடையாது.. மெண்டல்தான் என் பிரண்டே.. ஓகேவா!
சென்னை: நட்பைக் கொண்டாடுவதற்கெல்லாம் நாள் பொழுது என பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என நிரூபிப்பதுபோல், நண்பர்களைப் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வீட்டில் உள்ளவர்கள் எது சொன்னாலும் கோபித்துக் கொள்பவர்கள், நண்பர்கள் என்ன சொன்னாலும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அந்தளவிற்கு நண்பர்கள் மீதும், நட்பின் மீது மரியாதை கொண்டவர்கள் நம் மக்கள். ஆனால், உற்ற சமயத்தில் ஓடி வந்து உதவும் அதே கைகள் தான், சமயத்தில் நம்மை வாரி விழச் செய்து பார்த்து கைகொட்டி சிரிக்கும்.
இதைத்தான், 'கஷ்டம் வரும்போதுதான் உண்மையான நட்பு தெரியும்.. ஏன்னா அந்த நாய்தான் அப்போ விழுந்து விழுந்து சிரிக்கும்' என அனுபவப்பூர்வமாக உணர்ந்ததை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நண்பர்கள் பற்றிய ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications