வருசம் ஃபுல்லா கண்டுக்க மாட்டான்.. ஆனா நண்பர்கள் தினத்துக்கு மட்டும் பொங்கி வருவான்!
சென்னை: 'நட்புதான் சொத்து நமக்கு'.. என மத்த நாளிலேயே நட்பைக் கொண்டாடுவதில் வல்லவர்களான நம் நெட்டிசன்கள், நண்பர்கள் தினத்தன்று சும்மா இருப்பார்களா? விதவிதமான மீம்ஸ்களால் நண்பர்களைக் கலாய்த்து வித்தியாசமாக தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தீபாவளி, பொங்கல் மாதிரி வர வர காதலர் தினம், நண்பர்கள் தினம் என எல்லா தினங்களையும் கொண்டாடத் தொடங்கி விட்டனர் நம் மக்கள். அதனாலேயே அன்றைய தினங்களில் அனைவரது ஸ்டேட்டஸ்களிலும் வாழ்த்துகள் தான் நிறைந்திருக்கும். அதுவும் குறிப்பாக நண்பர்கள் தினம் என்றால் கேட்கவே வேண்டாம்.

அதனால்தான் நண்பர்கள் தினமான இன்று தங்களது ஸ்டேட்டஸ்களில் நட்பைக் கொண்டாடி விட்டு, மறக்காமல் சமூகவலைதளப் பக்கங்களில் தங்களது உயிர் நட்புகளை பங்கம் செய்வது மாதிரியான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நண்பர்கள் தின ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications