என்னது டேய்-ஆ.. ஹலோ கொஞ்சம் மரியாதையா பேசுங்க.. நா இப்போ ஒரு கம்பெனில ஹெச்.ஆர்.!
சென்னை : மூழ்காத ஷிப் என என்னதான் நட்பைக் கொண்டாடினாலும், ஒரு வயதுக்கு மேல் உடன் படித்தவர்களைக்கூட அவர்கள் பார்க்கும் வேலையை வைத்து மரியாதையாகத்தான் கூப்பிட வேண்டி இருக்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
"நண்பன் இருக்கான்.. உசிரைக் கொடுப்பான்.. வேறென்ன வேணும் எனக்கு.." என நம் சினிமாவாகட்டும், சீரியலாகட்டும் நட்பைக் கொண்டாட மறப்பதில்லை. ஆனால் நிஜத்தில் அதே மாதிரி எல்லோருக்கும் நட்பு அமைகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் பள்ளி, கல்லூரிகள் நட்பாக, ஆருயிர் தோழர்களாக பழகினாலும், அந்த வயதைத் தாண்டி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைக்குச் செல்லும் போது, பலரிடம் அந்த நட்பு காணாமல் போய் விடுகிறது.

பிறகு அவர்கள் பார்க்கும் வேலை, சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் அந்தஸ்து என்பதை வைத்துத்தான், பழைய நண்பர்களிடம் பழக வேண்டி இருக்கிறது. ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக.. கலெக்டராக ஆனாலும்கூட, 'நீ பழைய மாதிரியே கூப்பிடுடா.. எதுக்கு புதுசா மரியாதையெல்லாம்' என்பார்கள். ஆனால் இது ஒரு சிலர் தான். மற்றவர்கள் எல்லாம், "என்னது டேய்-ஆ.. ஹலோ கொஞ்சம் மரியாதையா பேசுங்க.. நா இப்போ ஒரு கம்பெனில ஹெச்.ஆர்.!" என்ற ரேஞ்சுக்குத்தான் தள்ளி நின்று பேசுகிறார்கள் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
அதோடு கூடுதலாக 21 தேதியாகி விட்டதால், சைடுகேப்பில் மாதக்கடைசி பணப் பற்றாக்குறைகளை வைத்தும், பணம் இல்லையென்றால் யாரும் மதிப்பதில்லை என்றும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications