ப்ரண்ட்ஸ் டூர் கேன்சல் ஆக ரெண்டே காரணம்தான்.. அவன் வந்தா நா வரல.. அவன் வரலைனா நா வரல!
சென்னை : சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், நண்பர்களுடன் டூர் செல்வதற்கு தயார் ஆகிவிட்டனர் போலும் நெட்டிசன்கள். அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களில் டூர் பற்றிய மீம்ஸ்களாக காணக்கிடைக்கின்றன.
ஊர் சுற்றப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? அதிலும் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மேலாக விடுமுறை கிடைக்கிறதென்றால், 'போட்ரா டூரை' என முன்பே பிளான் செய்து விடுவார்கள்.
அதிலும், என்னதான் பள்ளியில் இருந்து டூர், குடும்பத்துடன் டூர், அலுவலகத்தில் இருந்து டூர் என விதவிதமாகச் சுற்றினாலும், கல்லூரி டூர் மற்றும் நண்பர்களுடன் செல்லும் டூர் எப்போதுமே எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ரகம்தான். அதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
ஆனால் எந்தளவிற்கு நண்பர்கள் டூர் மகிழ்ச்சியாக இருக்குமோ.. அதே அளவிற்கு அதில் குழப்பங்களும் இருக்கும். 'அவன் வந்தால்தான் நான் வருவேன்.. அவன் வரவில்லை என்றால் நான் வரமாட்டேன்' என ஆளாளுக்கு ஒவ்வொரு கண்டிசன் போடுவார்கள்.
இந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறையுடன், திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையும் சேர்ந்து விட்டதால், நெட்டிசன்கள் டூர் மோடுக்கு மாறி விட்டார்கள் போலும். அதனால்தான், சமூகவலைதளப் பக்கங்களில் நண்பர்களுடன் செல்லும் டூர் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications