சசி அணியின் 122 எம்எல்ஏக்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.. நெட்டிசன்களின் குறும்பு!!
சசிகலா அணியில் உள்ள 122 எம்ஏக்களுக்கும் நெட்டிசன்கள் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் ஐக்கியமாகியுள்ள 122 எம்எல்ஏக்களுக்கும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல் அப்பல்லோ மருத்துவமனை, சட்டசபை என ஒட்டுமொத்தமாக காலாய்த்து சிலாகித்துள்ளனர் நெட்டிசன்கள்.
தமிழகமே சசி குரூப்பை எதிர்த்த போது 122 எம்எல்ஏக்கள் மட்டும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். அப்போதே அவர்களை துவம்சம் செய்து ஏராளமான மீம்ஸ்களும் கமெண்ட்டுகளும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.
இந்த மகளிர் தின நன்னாளில் சசி ஆதரவு எம்எல்ஏக்களை நினைவு கூர்ந்து நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மற்ற பல பிரச்சனைகளையும் ஒரு கை பார்த்துள்ளனர் வலைக்கலைஞர்கள். அவற்றில் சில இதோ
|
நிதியே இல்லை இதுல
ஆளே இல்ல இதுல பெல்லு வேற
|
சுசியே மிஸ் பண்றோம்
இந்த வுமன்ஸ் டேல சுசித்ராவ மிஸ் பண்றோம்...
|
அவங்களுக்கும் மேல
நாம சாப்பிட உயிர் துறக்கும் மீனவர்களும் விவசாயிகளும் ராணுவத்துக்கும் மேல..
|
ஆபரேஷன் அப்பல்லோ
சிக்குறவன் எல்லாம் செதரு தேங்காய்தான்
|
அதுக்கே லஞ்சமாம்
நம்பர் ஒன் இடம் வாங்கவே 10 பேருக்கு லஞ்சம் கொடுத்தாங்களாம்..
|
உங்க மரணத்துலயும் புதிர் விலகலயா?
உங்க மரணத்துலேயும் புதிர் விலகலயா ஜெ. ஆவியிடம் கேட்ட சுவாதி ஆவி...
|
சசியை ஜெயிக்க வச்ச மாதிரி தெரியுது
விஷாலுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்
|
மகளிர் தின வாழ்த்து
சசிகலா அணியில் உள்ள 122 எம்ஏக்களுக்கும் மகளிர் தின வாழ்த்து
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications