கைல காசு இருந்தா மட்டன் பிரியாணி.. இல்லாட்டி ரெண்டு டீயும், வடையும்.. இவ்வளவுதான்ங்க வாழ்க்கை!
ஞாயிறு ஸ்பெஷலாக சமூகவலைதளங்களில் பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை கறி சமைத்துச் சாப்பிடலாம் என ஆசையாய் இருந்தவர்கள் வயிற்றில் சாம்பாரை ஊற்றி விட்டது தைப்பூசம். சாப்பிட்ட சாம்பார் ஜீரணமாக முடிந்தளவுக்கு ஞாயிற்றுக்கிழமையை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்ற நாட்களில் எல்லாம் காலையில் எழ மனதே வராது. ஆனால், ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டும் என்ன அப்படி ஒரு பவரோ தெரியாது.. நன்றாக தூங்கி 10 மணிக்குத்தான் எழுந்திரிக்க வேண்டும் என நாம் எவ்வளவுதான் நினைத்தாலும், 6 மணிக்கு டான் என விழிப்பு வந்து விடும். அதுவும், மற்ற நாட்களில் எல்லாம் இல்லாத புத்துணர்ச்சி அன்றுதான் நிறையவே இருக்கும்.
பிறகென்ன, 'நமக்கு எதிரி வெளில இல்ல.. உள்ளுக்குள்ள தான் இருக்கான்..' என நம்மை நாமே திட்டிக் கொண்டு வேறு வழியே இல்லாமல் எழுந்திருக்க வேண்டியதாகி விடும். இப்படியாக ஞாயிறு பொழுதுகளைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும்.
அதுவும் இந்த வாரம் தைப்பூசம், ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிட, விதவிதமாக அசைவ உணவு சாப்பிடலாம் எனக் காத்திருந்த வாய்களுக்கு எல்லாம் சாம்பார்தான் கிடைத்தது. இது போதாதா? வழக்கம் போலவே ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிரத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக இணையத்தில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...






-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications