எல்லோரும் ஓடியாங்க.. ஓடியாங்க.. டிவில பொன்னியின் செல்வன் போடுறாங்க!
சென்னை: 'சாம்பல் மேடுகளும்... புகை மண்டலங்களும்... நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு'.. என முன்பு ஒரு விளம்பரம் தியேட்டர்களில் ஒளிபரப்பப்படும். இப்போது அந்தக் கேள்வியையே நாம் மீமர்களைப் பார்த்துக் கேட்க வேண்டும் போல.. அந்தளவிற்கு பிளஸ் டூ ரிசல்ட், பொன்னியின் செல்வன் 2, ஐபிஎல் போட்டிகள் என எங்கு சுற்றினாலும் இந்த மீம்ஸ்கள்தான் கண்ணில் படுகின்றன.
திரைப்படங்கள் மற்றும் சீரியலுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே, சமூகவலைதளங்களில் மீம்ஸ்களுக்கென்று தனி ரசிகர் வட்டம் உள்ளது. அதனாலேயே எந்தப் பரபரப்புச் செய்தியாக இருந்தாலும், அது தொடர்பான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிக வரவேற்பைப் பெறுகின்றன.
இப்போதும் அப்படித்தான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆனதில் இருந்து அதைப் பற்றிய மீம்ஸ்கள் இன்னமும் பகிரப்பட்டு வருகின்றன. அதோடு கடந்த வாரம் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவு மீம்ஸ்களும் சேர்ந்து கொள்ள, கச்சேரி களைக் கட்டுகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






























Click it and Unblock the Notifications