முதல் மாச சம்பளத்துல ரிமோட் கார் வாங்கிட்டேனாம்.. அதுக்குப் போய் என்னை அடிச்சிட்டாரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கிச்சானாலே இளிச்சவாயன் தான'.. என்பது மாதிரி, கலாய்ப்பதற்கு எந்த கான்செப்ட்டும் கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறார்கள் 90ஸ் கிட்ஸ் என அவர்களை மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விடுகின்றனர் நம் நெட்டிசன்கள்.

காவியக் காலத்தில் வாழ்ந்தவர்கள் என தங்களைத் தாங்களே எப்போதும் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள் 90ஸ் கிட்ஸ். உண்மையிலேயே அவர்களது குழந்தைப்பருவம் 2கே கிட்ஸ் பொறாமைப்படும் அளவிற்கு நினைவுகளின் பொக்கிஷம் தான்.

ஆனால் எந்தளவிற்கு காலரைத் தூக்கி 90ஸ் கிட்ஸ் பெருமைப்பட்டுக் கொள்கிறார்களோ அதே அளவு, அவர்களது திருமணத்தை வைத்து நெட்டிசன்கள் கலாய்க்கத் தவறுவதும் இல்லை. இப்போதும் அப்படித்தான் வேறு எந்தக் கான்செப்ட்டும் இல்லாமல், 90ஸ் கிட்ஸ்களின் பழைய ஞாபகங்களையும், அவர்களது திருமணத்தையும் வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில 90ஸ் கிட்ஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Funny memes collection on 90s kids
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+