கம்முனு பேசாம குழந்தையாவே இருந்திருக்கலாம்.. பெருசா ஆனா ஜாலியா இருக்கலாம்னு நினைச்சது எவ்ளோ தப்பு!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்ப்பதென்றால், நம் மீமர்களுக்கு எங்கிருந்துதான் கற்பனை அருவி மாதிரி கொட்டுமோ தெரியவில்லை. இப்போதும் அப்படித்தான் விதவிதமாக கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
என்ன சொன்னாலும் மன்னித்து விட்டு விடும் நல்ல மனதுக்காரர்கள் என்பதாலோ என்னவோ அடிக்கடி 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள். அதுவும் காதல், கல்யாணம் என ஏதாவது கான்செப்ட் இருக்க வேண்டும் என்ற கட்டாயமே இல்லாமல், 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்ப்பது நம் மீமர்களுக்குப் பிடித்த வேலை.
இப்போதும் அப்படித்தான், "டேய்.. அந்த 'வலை' எங்கதான்டா விக்குது.. எங்களுக்கும் சொல்லித் தொலைங்களேன்டா!", என்றும், "கம்முனு பேசாம குழந்தையாவே இருந்திருக்கலாம்.. பெருசா ஆனா ஜாலியா இருக்கலாம்னு நினைச்சது எவ்ளோ தப்பு!" என்றும் விதவிதமான 90ஸ் கிட்ஸ்கள் மைண்ட்வாய்ஸ் என நினைத்து சத்தமாகப் பேசுவதை வைத்துக் கலாய்த்து வருகின்றனர்.
90ஸ் கிட்ஸ்களின் பள்ளிப் பருவத்தில் இருந்து ஆரம்பித்து, அவர்களுக்கு திருமணமான பின்பும் எப்படியெல்லாம் குழந்தைமனதுடன் இருக்கிறார்கள் என்பதை சொல்ல வார்த்தைகள் இல்லாமல், குட்டி குட்டி வார்த்தைகளில் அழகாக மீம்ஸ்களில் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ்கள் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications