இப்போ என்னடா நீங்க பெட்ஸ் வளர்க்குறீங்க... பொன்வண்டு தெரியுமாடா... பொன்வண்டு!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவம், அவர்களது எண்ணங்கள் என எல்லாமே அழகுதான் என மீம்ஸ் போட்டு சிலாகித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நாம் (அதாங்க 90ஸ் கிட்ஸ்) பார்த்து பார்த்து பிரமித்த பல விசயங்கள், இப்போது 2கே கிட்ஸ்களுக்கு சர்வசாதாரணமாக இருக்கிறது. செல்போனில் தொடங்கி காதல் வரை இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். அதனால்தான், 'அது ஒரு அழகிய நிலாக்காலம்..’ என அடிக்கடி அதைப் பற்றி மீம்ஸ் போட்டு தங்களுக்கு தாங்களே பிளாஷ்பேக் ஓட்டிக் கொள்கின்றனர் 90ஸ் கிட்ஸ்கள்.

இப்போதும் அப்படித்தான், 2கே கிட்ஸ்கள் சிட்சு, லேப், ஹஸ்கி என விதவிதமான நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருவதாக சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வரும் நிலையில், 'பொன்வண்டு தெரியுமா.. பொன்வண்டு’ என தங்களது செல்லப்பிராணியைப் பற்றி சிலாகித்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதேபோல், 'உங்களுக்குதான்டா இது ஸ்கூலுக்கு போற ஆம்னிவேன்.. ஆனா எங்களுக்கு இது எப்பவுமே புள்ள புடிக்குற வண்டிதான்!’ என தங்களது அந்த கால பயத்தையும் மீம்ஸ்களில் பதிவு செய்ய தவறவில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ்களைப் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications